ஷிர்க் பொருட்கள் – தவ்ஹீத் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் கிளை கிளை சார்பாக கடந்த 02/11/2016 அன்று ஷிர்க் பொருட்கள் அகற்றப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

பொருள் பெயர்: தாயத்து தகடு
பொருள் எண்ணிக்கை: 2