ஷிர்க் பொருட்கள் – ஆண்டியக்கவுண்டனூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக கடந்த 25/12/2016 அன்று ஷிர்க் பொருட்கள் அகற்றப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

பொருள் பெயர்: ஹக்கீம் என்ற சகோதரருக்கு ஏகத்துவம் குறித்து தாவா செய்து அவர் கைகளில் கட்டியிறுந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது
பொருள் எண்ணிக்கை: 1