ஷிர்க் பித்அத் – நிரவி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 09/11/11 அன்று  ஷிர்க் பித்அத் என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இப்ராஹீம் உமரி,யுசுஃப் , சாதிக் ஆகியோர் உரையாற்றினார்கள்.