ஷிர்க்கு மற்றும் மவ்லூதிற்கு எதிராக பிரச்சாரம் – அம்மாபேட்டை

தஞ்சை தெற்கு மாவட்டம் அம்மாபேட்டை கிளை சார்பாக கடந்த 15-2-2012 அன்று அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று ஷிர்க்கு மற்றும் மவ்லூதிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சுப்ஹான மவ்லூத் ஓர் ஆய்வு என்ற புத்தகம் விநியோகம் செய்யப்பட்டது.