ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் – மூரார்பாளையம்

விழுப்புரம் மேற்கு மாவட்டம் மூரார்பாளையம் கிளையில் கடந்த 11-02-2012 அன்று வீடு வீடாக சென்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தகடு தாயத்துக்கள் அகற்றப்பட்டது.