ஷிர்க்கின் சீர்கேடுகள் – வேளாங்கண்ணி பெண்கள் பயான்

கடந்த 4.03.2012 அன்று நாகை தெற்கு மாவட்டம் வேளாங்கண்ணி கிளையில் ஷிர்க்கின் சீர்கேடுகள் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.