ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – திருவாரூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் கடந்த 03.04.2012 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்கான பொருட்கள் அகற்றப்பட்டது