ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – நாகூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 01/04/12 அன்று வீடு வீடாக சென்று தர்ஹாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஷிர்கான பொருட்கள் அகற்றப்பட்டது.