ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – திருவனந்தபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருவனந்தபுரம் மாவட்டம் சார்பாக கடந்த 27-2-2012 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது.