ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – லெப்பைக்குடிக்காடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளையில் கடந்த 26-2-2012 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தகடு தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது.