ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – சூளைமேடு

தென் சென்னை மாவட்டம் சூளைமேடு கிளையில் கடந்த 19-2-2012 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீட்டில் இருந்து தகடுகள் அகற்றப்பட்டது.