ஷிமோக்காவில் ரூபாய் 10 ஆயிரம் மருததுவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மாநிலம் ஷிமோக்கா மாவட்டம் சார்பாக ஏழை சிறுவனின் மருத்துவ செலவிற்கு இன்று (24-8-2011) ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது,