ஷிமோகா கிளை-நோன்பு பெருநாள் தொழுகை

கரநாடக மண்டலம் ஷிமோகா கிளையின்  சார்பாக கடந்த 18/07/2015 அன்று நோன்பு பெருநாள் தொழுகை அல்- முகம்மதிய திடலில்  நடைபெற்றது . இதில் மவ்ளவி: மதுரை இஸ்லாயில் MISc அவர்கள்  உரை நிகழ்த்தினார். இத்தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்