ஷிமோகாவில் கோடைகால பயிற்சி முகாம்

கர்நாடக TNTJ வின் ஷிமோகா மாவட்டத்தின் சார்பாக கடந்த 21.04.2010 முதல் 30.04.2010 வரை மாணவ மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மௌலவி:முஹாரக் அவர்கள் மாணவர்களுக்கு வகுப்பகளை நடத்தனார்கள்.

இந்தப் பயிற்சி முகாமில் 30 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பும் நடைபெற்றது. இறுதியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.