ஷிமோகாவில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் இந்த ஆண்டு ரூபாய் 37060 மதிப்பிற்கு 309 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.