ஷிபா கிளை – ஆலோசனைக் கூட்டம்

ரியாத் மண்டலத்திற்கு உட்பட்ட ஷிபா கிளையின் சார்பாக கிளை  நிர்வாகிகள் கலந்து கொண்ட தாவா மற்றும் நிர்வாக சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் 02-10-2015 வெள்ளிக்கிழமை  ஜூம்மா  தொழுகைக்கு பின் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்தும், கிளையின் தாவா பணிகளின் வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.