ஷார்ஜா வாராந்திர சொற்பொழிவு

கடந்த 14-01-2011 அன்று ஷார்ஜா ரோலவில் உள்ள TNTJ மர்க்கஸில் வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில்  ‘பிராத்தனையே வணக்கம்’ என்ற தலைப்பில் சகோ. ஹுசைன் ஸலபி ( இலங்கை ) அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்…