ஷார்ஜா ரோலா மர்க்கஸில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஷார்ஜா மண்டலத்தின் ரோலா மர்க்கஸில் கடந்த 02-09-2011  அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றுது. இந்த அமர்வில் சகோ.அப்துல் ஹலீம் அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் கூறும் மனித உரிமைகள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதில் ரோலவில் உள்ள சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.  அல்ஹம்துலில்லாஹ்.