ஷார்ஜா ரோலா மர்கசில் சொற்பொழிவு நிகழ்ச்சி

கடந்த 25-02-2011 அன்று ஷார்ஜா மண்டலம் ரோலவில் உள்ள  மர்க்கஸில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவில் சகோ.சபியுல்லாஹ் அவர்கள் வரலாறு தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அதனை தொடர்ந்து விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சகோ.ஜலாலுதீன் அவர்கள் ஏகத்துவத்தின் வளர்ச்சி என்ற தலைப்பில் ஒரு சிற்றுரை நிகழ்தினார்கள் இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.