ஷார்ஜா மண்டலம் ரோலா மர்கசில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஷார்ஜா மண்டலத்தின் சார்பாக ரோலா மர்க்கஸில் கடந்த ஆகஸ்ட் 18,19 ஆகிய இரு தினங்களில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோ.எம் எஸ் சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு சகோதரர்கள் எழுப்பிய மார்க்க சம்பந்தமான அனைத்து வினாக்களுக்கும் சிறப்பாக பதில் அளித்தனர்.

இதில் ரோலா பகுதி சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.