ஷார்ஜா எம்கோ கேம்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஷார்ஜா மண்டலத்தின் சார்பாக கடந்த 19-08-2011 அன்று ஷார்ஜா இண்டஸ்டிரியல் ஏரியாவில் உள்ள எம்கோ கேம்பில் மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் சகோ.ஹாஜா பிர்தௌசி அவர்கள் ரமளான் சிந்தனைகள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்;த்தினார்கள். அதனைத் தொடர்ந்து தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோ.அப்துல் மஜீது உமரி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இதில் 100க்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்…