ஷார்ஜாவில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்

DSC01567DSC01566தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் ஷார்ஜா கிளையின் 2009ம் ஆண்டிற்கான பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்வு 13-11-09 வெள்ளி இரவு ஷார்ஜா ஜமாஅத் தவ்ஹீத் மர்க்கஸில் நடைபெற்றது. இப்பொதுகுழுவிற்கு ஐக்கிய அரப அமீரகத்தின் ஒருங்கினைப்பாளர் ஹாமின் இப்ராஹிம் தலைமை தாங்கினார்.

முதலாவதாக ஷார்ஜா ஜமாஅத்தின் தலைவர் பஷிர் அஹமது கடந்த ஒரு வருடமாக செய்து வந்த மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளின் செயல் அறிக்கையினை பொதுக்குழுவில் சமர்பித்தார்.அந்த அறிக்கையில் சிறப்பு செய்தியாக அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் கடந்த வருடத்தில் மட்டும் இஸ்லாத்தை தங்களின் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்ட 2 பிற மத சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து பொருளாளர் சாகுல் ஹமீது ஒரு வருடத்திற்கான (2009) வரவு செலவு விபரத்தினை தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கடந்த ஒரு வருடமாய் செயல்பட்டு வந்த பழைய நிர்வாகம் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகம் தேர்வு நடைபெற்றது. இத்தோர்வுக்கு தேர்தல் ஆனையராக அமீரக டிஎன்டிஜே ஒருங்கிணைப்பாளர் ஹாமின் இப்ராஹீம் செயல்பட்டார்.

எதிர்வரும் 2 ஆண்டுளுக்கான ஷார்ஜா மண்டல நிர்வாகிகளாக கீழ்கானும் சகோதரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவராக முஹமது ஹனிபா(இருமேனீ),050-6965774, மண்டல செயலாளராக மீரா உசேன் (மன்னார்குடி)050-5479913, பொருளாளராக சாகுல் ஹமீது (மதுக்கூர்)050-3405110, துணை தலைவராக அப்துல் முத்தலிப் (கடையநல்லூர்) 050-7368827, துணை செயலாளராக சாகுல் ஹமீது (கடையநல்லூர்)055-9905714.

செயற்குழு உறுப்பினர்கள்

மன்னை ஹாஜா,நக்கம்பாடி ரபீக், அக்பர் பாஷா (கள்ளக்குறிச்சி),
ஜாஹிர் உசேன்(சன்னாபுரம்),ரசூல் மைதீன்(மேலப்பாளையம்),ராசிக் அலி(நாச்சிகுளம்),செய்யது அலி(மன்னார்குடி),பர்மான்அலி(நாச்சிகுளம்), ஹபிபுல்லாஹ்(நிரவி),ஷேக்தாவுது(மஞ்சக் கொள்ளை),ஜாஹிர் உசேன்;;(கண்டியூர்), ஷேக் மைதீன் (புளியங்குடி), அப்துல் மாலிக்(ஆவனியாபுரம்),