“ஷஃபே பராத் உண்டா” மெகாபோன் பிரச்சாரம் – புளியந்தோப்பு கிளை

வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளைசார்பாக கடந்த 08.06.2013  அன்று 4 இடங்களில் ஷபே பராத் எதிராக மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.