வேளாங்கன்னி கிளை தர்பியா

நாகை தெற்க்கு மாவட்டம் வேளாங்கன்னி கிளை சார்பாக கடந்த 27-09-2013 அன்று தர்பியா நடைபெற்ரது. இதில் சகோ. அஷ்ரஃபுதீன் ஃபிர்தௌசி அவர்கள் தொழுகை பயிற்சியளித்தார்கள்…………………