வேளாங்கண்ணி கிளையில் ரூபாய் .22 ,100 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் வேளாங்கண்ணி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 44 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் .22 ,100 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.