வேலூா் கிளை – மெகாபோன் பிரச்சாரம்

வேலூர் மாவட்டம் வேலூா் கிளை சார்பாக கடந்த
04-10-2015  அன்று  உபியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை விளக்கும் விதமாக வேலூர் மாநகர பகுதி ரஹமத்பாலா,கஸ்பா,பனந்தோப்பு என 10 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது.