தெருமுனைப் பிரச்சாரம்/April 28, 2010/387 views வேலூர் B.T.C ரோட்டில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம் பார்வையாளர்: 77 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகரம் சார்பாக வேலூர் B.T.C ரோடு பகுதியில் கடந்த 23-04-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அப்துல்லாஹ் அவர்கள்லந்து கொண்டு உரையாற்றினார்கள். இதில் ஏராளமான சகோதரரர்கள் கலந்துகொண்டார்கள். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:வேலூர்