வேலூர் ரஹ்மத்பாலா பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளை சார்பாக கடந்த 9-9-2011 அன்று ரஹ்மத்பாலா பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் குல்சார் அவர்கள் உரையாற்றினார்கள்.