வேலூர் ரஷீதாபாத் கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் ரஷீதாபாத் கிளையில் நேற்று (19-3-2010) பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்.