வேலூர்: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இந்த செய்தி தமிழ் மற்றும் உருது பத்திரிக்கைகளில் வெளியானது.