வேலூர் மாவட்டம் சைதாபேட்டில் 125 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் சைதாபேட்டில் 125 எழை குடும்பங்களுக்கு கடந்த 09 -09 -10 ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் அலாவுதீன் தலைமை தாங்கினார். நகர தலைவர் அப்துல் கரீம் முன்னிலை வகித்தார்.