வேலூர் மாவட்டம்  சார்பாக – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம்  சார்பாக  06.10.2015 அன்று  உபியில் நடந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்து வேலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது…
இதில் சகோ: ஜமால் உஸ்மானி கண்டன உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் என குடும்பத்துடன் கலந்து கொண்டனர்…
அல்ஹம்துலில்லாஹ்…