வேலூர் மாவட்டப் பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் கடந்த 5-12-2010 அன்று வானியம்பாடியில் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இதில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.