வேலூர் நகர நிர்வாகக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர நிர்வாகக் கூட்டம் கடந்த 14-2-11 அன்று நடைபெற்றது.  இதில் நகரின் முக்கிய பிரச்சனைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.