வேலூர் நகர கிளை மர்க்சிற்கு ரூபாய் 23 மதிப்பில் உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளை மர்க்சிற்கு கடந்த 15-8-2011  அன்று 23 ஆயிரம் ரூபாய் மதிப்பில் யுபிஎஸ் (இன்வர்ட்ர்) வழங்கப்பட்டது.