தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – வேலூர் மாநகர கிளை சாபில் ரூ.19500 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் 1.ஏழை விதவைப் பெண்ணின் வாழ்வாதார உதவிக்கும்
2.நோய்வாய்ப்பட்ட இருவருக்கு மருத்துவ உதவிக்கும்
3.வறுமையின் காரணமாக மிகுந்த கடண்பட்ட இருவரின் கடணை அடைப்பதற்காகவும் வழங்கப்பட்டது.