வேலூர் நகர கிளையில் ரூபாய் 50290 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர்  மாவட்டம் வேலூர் நகர கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 493 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 50290 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.