வேலூர் நகர கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளையின் சார்பாக கடந்த 1-7-2011 அன்று கரசமங்கலம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் நுஃமான் அவர்கள் உரையாற்றினார்கள். கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் கூட்டம் சிறப்பாக நடந்தது குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்!