வேலூர் நகர கிளையில் ஜெயலலிதாவை கண்டித்து கண்டன போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளையில் கடந்த 30-7-2011 அன்று ஜெயலலிதாவை கண்டித்து நகர் முழுவதும் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.