வேலூர் நகரில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளையில் ரஹமத்பாலா பகுதியில் கடந்த 31-12-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இப்பிரச்சாரம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.