வேலூர் நகரம் சார்பாக ரூபாய் 22633 மதிப்பிற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகரம் சார்பாக கடந்த 5-3-2010 அன்று ரூபாய் 22633 மதிப்பிற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சமீபத்தில் பொய்வழக்கு போடப்பட்டு பாதிப்பிற்குள்ளான ஏழை குடும்பங்களுக்கு தேவையான அரிசி, சமயல் பொருட்கள் மற்றும் உதவி தொகை வழங்கப்பட்டது. மேலும் ஏழை மற்றும் விதவை பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. புதிதாக இஸ்லாத்தை தழுவிய குடும்பங்களுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டது.