வேலூர் நகரத்தில் 100 மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்!

வேலூர் நகரத்தில் 100 மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்!dsc_8332வேலூர் நகரத்தில் 100 மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்!வேலூர் நகர TNTJ கிளை சார்பாக மாணவர்களுக்காக திருக்குர்ஆனை திறப்போம் என்ற போட்டி நடத்தப்பட்டது.

இதற்கான பரிசளிப்பு விழா கடந்த 14-6-2009 அன்று நடைபெற்றது. இதில் முதல் பரிசு பெற்றவருக்கு ரூ 1000, இரண்டாம் பரிசு பெற்றவருக்கு ரூ750, மூன்றாம் பரிசு பெற்றவருக்கு ரூ500 வழங்கப்பட்டது. மேலும் 100 மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தங்கள் வழங்கப்பட்டது. பரிசுகளை பி.அன்வர் பாஷா, அலாவுத்தீன், அக்பார் ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் கோவை ரஹ்மதுல்லாஹ் மற்றும் முஹம்மது நாசர் உமரி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.