வேலூர் நகரத்தில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகரம் சார்பாக கடந்த 11-4-2010 அன்று விருதம்பட்டு பகுதயில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பலர் இதில் கலந்து கொண்டனர்.