வேலூர் சத்துவாச்சாரி என்ற பகுதியில் நடைபெற்ற பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகரம் சார்பாக கடந்த 18-4-2010 அன்று வேலூர் சத்வாச்சாரி என்ற பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சுபைஹா ஆலிமா அவர்கள் அடிப்படைக் கொள்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.