வேலூர் குடியாத்தம் கிளையில் ரூபாய் 3850 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வேலூர் மாவட்ட குடியாத்தம் கிளை சார்பாக தர்னம்பேட்டையில் வசிக்கும் அல்லாஹ் பகஷ் என்பவரின் மகள் குடல் அறுவை சிகிச்சைக்காக  ரூ.3850 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.  இத்தொகை கிளை நிர்வாகிகள் முன்னிலையில் கடந்த 22.02.2010 அன்று வழங்கப்பட்டது.