வேலூர் ஆம்பூர் கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளையில் கடந்த 18.03.10 அன்று புதுமனை பிலால் மஸ்ஜித் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் காதர் மொய்தீன் முன்னிலை வகித்தார். மௌலவி அன்வர் பாஷா அவர்கள் வட்டியின் தீமை குறித்து சிறப்புறையாற்றினார். திரளான மக்கள் கலந்துக் கொண்டனர்.