வேலூரில் மவ்லித் மற்றும் காதலர் தினத்தை கண்டித்து நோட்டிஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளையில் கடந்த 11-2-11 அன்று மவ்லிதை கண்டித்து வீடு வீடாக சென்று நோட்டிஸ் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 12-2-11 மற்றும் 13.2-11 ஆகிய தேதிகளில் காதலர் தினத்தை கண்டித்து நோட்டிஸ் வழங்கப்பட்டது.