வேலூரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளை சார்பாக கடந்த 11-9-2011 அன்று இன்ஃபட்ரி சாலை பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. சுஹைபா ஆலிமா உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் அன்றய தினம் ஆண்களுக்கான சொற்பொழிவு நடைபெற்றது. இதில் குல்சார் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.