வேலூரில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

image006image013தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு நேர்வழி நீடிக்கட்டும் என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.

ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.