வேலூரில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!

81வேலூரில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!கடந்த 16-8-2009 அன்று வேலூரில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழச்சியில் நாத்தீக கொள்கை கொண்ட சகோதரர்கள் உட்பட ஏராளமான மாற்றுமத சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கேட்டக்கப்பட்ட கேள்விகளுக்க மாநிலச் செயலாளர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் பதில் அளித்தார்கள்.